Home » News » ராகவா லாரன்ஸ் லோகேஷ் LCU இல் bezs திரைப்படத்தின் மூலம் இணைகிறார்

ராகவா லாரன்ஸ் லோகேஷ் LCU இல் bezs திரைப்படத்தின் மூலம் இணைகிறார்

|

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ . இப்படத்தில் லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ . இப்படத்தில் லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருந்தனர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் ‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 -வது படமாகும்.