வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றோடு முடிவடைந்ததால் பெரும்பான்மையான மாத வருமானம் மற்றும் இதர பிரிவினர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். இதெல்லாம் இணையதளம் மெதுவாக செயல்படுவதாகவும் மற்றும் இணையதளம் முடங்கியது புகார் எழுந்தது.
மேலும் இதனை மக்கள் ‘X’ தளத்தில் புகார் தெரிவித்தனர். வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
வருமான வரித்துறை வருமானத் தாக்கத்திற்கான கால அவகாசம் மேலும் ஒரு நாள் (16-9-2005) இன்று வரை நீடிக்கப்பட்டுள்ளது