Home » News » பேங்க் ஆப் இந்தியா – வேலை – 400 பணியிடங்கள்

பேங்க் ஆப் இந்தியா – வேலை – 400 பணியிடங்கள்

|

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் அப் இந்தியாவில் மொத்தம் 400 அப்ரெண்டிஸ் பணியிடங்கள நிரப்புவதற்கான அறிவிட்ட வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் வங்கி கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த வங்கியில் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்கள் ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வழியாக நிரப்பப்படுகிறது.

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு யாரெல்லாம் வின்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

நாடு முழுவதும் மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

அஸ்ஸாம் 10,

பீகார் 25,

கோவா 05,

குஜராத் 50,

ஜார்க்கண்ட் 45,

கர்நாடகா 25,

கேரளா 05,

மத்தியப் பிரதேசம் 65,

மகாராஷ்டிரா 60,

டெல்லி 10,

ஒடிசா 15,

பஞ்சாப் 05,

ராஜஸ்தான் 10,

தமிழ்நாடு 05,

திரிபுரா 20,

உத்தரகாண்ட் 05

மேற்கு வங்கம் 40

ஆங்கரிக்கப்பட்ட பல்கலைகழங்களில் பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

https://bankofindia.bank.in/documents/20121/26765626/Webnotice_2025-26-2_Notice_ENG.pdf