விண்வெளி ஆய்வில் பயன்படுத்தப்படும் விண்வெளி வாகனங்கள் பற்றி தெரியுமா? ( Space vehicles)
அறிமுகம் இன்றைய சமூகத்தில் விண்வெளிப்பயணங்கள் மற்றும் நாடுகளுடையே விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆர்வமும் போட்டியும் அதிகரித்த வண்ணமே உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா பல்வேறு நாடுகள்