தழிழர்களின் வாழ்வுடன் இணைந்த பஞ்சாங்கம் எனும் வானியல் நூல்
பஞ்சாங்கம் பார்க்கும் நடைமுறைகள் தமிழ் மக்களின் வாழ்வில் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் பஞ்சாங்கம் பார்ப்பது பற்றி எதுவும் அறியாதவர்களாகவே உள்ளனர்.