Terms and conditions

1. தமிழ் மொழி மூலமான கட்டுரைகள் மட்டுமே எமது வலைத்தளத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்

2. ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது 1000 சொற்களை கொண்டிருக்க வேண்டும்

3. கட்டுரை ஒவ்வொன்றும் குறித்த தலைப்பை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்க வேண்டும்

4. கட்டுரை முழுவதும் தனித்துவமாகவும் வாசகர்களை கவரும் வகையில் அமைந்திருக்க வேண்டும். வேறு எந்த இடத்திலிருந்தும் பிரதி செய்திருத்தல் கூடாது. AI கருவிகளை பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.

5. கட்டுரையை microsoft word ஆவணமாக தயாரித்து அதற்குரிய images போன்றவற்றுடன் Google drive ஒன்றில் upload செய்தி அதற்கான link இனை எமக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

6. உங்கள் கட்டுரை எமது குழுவினால் சரிபார்க்கப்பட்டு “Approved” , “Rejected” அல்லது “Need improvement” போன்று 03 முடிவுகள் வழங்கப்படும்.

7.உமது கட்டுரை Approve ஆகும் பட்சத்தில் உங்களிடம் Payment details கோரப்பட்டு பணம் அனுப்பி வைக்கப்படும்.

8.ஒவ்வொரு கட்டுரைக்கும் $3 வழங்கப்படும்

Submit your article

Please enable JavaScript in your browser to complete this form.
1. தமிழ் மொழி மூலமான கட்டுரைகள் மட்டுமே எமது வலைத்தளத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்

2. ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது 1000 சொற்களை கொண்டிருக்க வேண்டும்

3. கட்டுரை ஒவ்வொன்றும் குறித்த தலைப்பை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்க வேண்டும்

4. கட்டுரை முழுவதும் தனித்துவமாகவும் வாசகர்களை கவரும் வகையில் அமைந்திருக்க வேண்டும். வேறு எந்த இடத்திலிருந்தும் பிரதி செய்திருத்தல் கூடாது. AI கருவிகளை பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.

5. கட்டுரையை microsoft word ஆவணமாக தயாரித்து அதற்குரிய images போன்றவற்றுடன் Google drive ஒன்றில் upload செய்தி அதற்கான link இனை எமக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

6. உங்கள் கட்டுரை எமது குழுவினால் சரிபார்க்கப்பட்டு "Approved" , "Rejected" அல்லது "Need improvement" போன்று 03 முடிவுகள் வழங்கப்படும்.

7.உமது கட்டுரை Approve ஆகும் பட்சத்தில் உங்களிடம் Payment details கோரப்பட்டு பணம் அனுப்பி வைக்கப்படும்.

ஒவ்வொரு கட்டுரைக்கும் $3 வழங்கப்படும்