அஜித் பவார் கட்சி நிகழ்ச்சிக்காக தனது பாதுகாவலர்களுடன் தனது சொந்த ஊரான பாராமதிக்கு விமானத்தில் சென்றனர்.
அஜித் பவார் உடன் இரண்டு விமானிகள், அஜித் பவாரின் பாதுகாலவர், உதவியாளர் என மொத்தம் 5 பேர் பயணித்துள்ளனர்.
அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவசர அவசரமாக விமானி தரையிக்க முயன்ற போது தரையில் மோதிய விமான தீப்பிடித்து எரிந்தது.
இந்த பெரும் விபத்தில் சிக்கிய அஜித் பவார் உட்பட மொத்தம் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில் அஜித் பவார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.



