Home » News » தமிழக சட்டமன்ற 2026 தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற 2026 தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

|

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த சட்ட மன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை காங்கிரஸ்க்கு  கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் 28 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்

  1. பொன்னேரி (SC) – துரை சந்திரசேகர்
  2. வேளச்சேரி – JMH அசன் மௌலானா
  3. ஸ்ரீபெரும்புதூர் (SC) – க. செல்வப்பெருந்தகை
  4. சோளிங்கர் – A.M. முனிரத்தினம்
  5. உத்தங்கரை (SC) – R. குப்புசாமி
  6. கிருஷ்ணகிரி – Dr. A. செல்லக்குமார்
  7. பெண்ணாகரம் – GKM தமிழ் குமரன்
  8. ஆத்தூர் (SC) – S K அர்த்தநாரி
  9. ஈரோடு (கிழக்கு) – கோபிநாத் பழனியப்பன்
  10. உதகமண்டலம் – B. ராமச்சந்திரன்
  11. கவுண்டம்பாளையம் – K.P. சூர்ய பிரகாஷ்
  12. 12. சிங்காநல்லூர் – செல்வி V. ஸ்ரீநிதி நாயுடு
  13. துறையூர் (SC) – M. விச்சு லெனின் பிரசாத்
  14. கடலூர் – A.S. சந்திரசேகரன்
  15. மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது
  16. அறந்தாங்கி – T. ராமச்சந்திரன்
  17. காரைக்குடி – S. மாங்குடி
  18. உசிலம்பட்டி – T. சரவண குமார்
  19. சிவகாசி – கணேசன் அசோகன்
  20. திருவாடானை – ராம கருமாணிக்கம்
  21. ஸ்ரீவைகுண்டம் – S. ஊர்வசி அமிர்தராஜ்
  22. சங்கரன்கோவில் (SC) – சங்கை கணேசன்
  23. அம்பாசமுத்திரம் – V.P. துரை
  24. நாங்குநேரி – ரூபி மனோகரன்:
  25. குளச்சல் – Dr. தாரகை கத்பர்ட்
  26. விளவங்கோடு – T.T. பிரவீன்
  27. கிள்ளியூர் – அட்வகேட் S. ராஜேஷ் குமார்
  28. மேலூர் – விஸ்வநாதன்