தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த கட்ட மன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 த தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 5 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
திமுக உடன் ஏற்பட்ட தொகுதி உடன்பட்டின்படி திருத்துறைப்பூண்டி, தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 5சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் தான் அந்த சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி – கா.மாரிமுத்து
தளி – டி ராமச்சந்திரன்
பவானிசாகர் – பிஎல் சுந்தரம்
திருப்பூர் வடக்கு – ரவி
ஸ்ரீவில்லிபுத்தூர் – மாகாலிங்கம்
