Home » News » தா.வ.க 108 தொகுதிகளில் வென்றது – விஜய் முதலமைச்சர் ஆகிறார்

தா.வ.க 108 தொகுதிகளில் வென்றது – விஜய் முதலமைச்சர் ஆகிறார்

By: Gnanaguru

|

தமிழ்நாடு தேர்தலில் விஜய் கட்சி 108 இடங்களில் வென்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட இது 10 இடங்கள் குறைவாகும்