Breaking- Chandrayaan 3 successfully soft landed on moon
விண்வெளித்துறையில் சரித்திரம் படைத்தது இந்தியா சந்திரயான்-3 ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில்