Home » News » தாம்பரம் ரயில்கள் ரத்து! சரியான நேரத்தில் கை கொடுத்த எம்டிசி! சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தாம்பரம் ரயில்கள் ரத்து! சரியான நேரத்தில் கை கொடுத்த எம்டிசி! சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

|

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில்  சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்  தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் கூடுதலாக 40 சிறப்பு பஸ்களை அறிவித்து எம்டிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.