Home » News » கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பா.ம.க.விற்கு தலைவர்- ராமதாஸ்

கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பா.ம.க.விற்கு தலைவர்- ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று ( வியாழக்கிழமை ) வழக்கம் போல செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அன்புமணி என்னிடம் மன்னிப்பு கேட்பது இங்கு பிரச்சனை இல்லை, நான் தொடங்கிய கட்சியில் நான் கூறியது படிதான் நடக்க வேண்டும். தற்போது என்னோடு தொடக்கத்தில் இருந்து பயணித்தவருக்கு முக்கிய பதவிகளை கொடுக்கிறேன். என் உயிர் மூச்சு உள்ளவரை நான் செல்லும்படி தான் கட்சி நடக்க வேண்டும். கலைஞர் பணியில் என் மூக்க உள்ள வரை நான் தான் பா.ம.கவிற்கு தலைவர், அன்புமணி செயல் தலைவர் மட்டும்தான் என்றார்.