இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் ஆண்டுதோறும் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை விமரிசையாக நடக்கு. இந்த ஆண்டு தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நேற்று முன்சினம் யாக சாலை பூஜையுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. நேற்று முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் விழாவாக நடந்தது.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 119 வது ஜெயந்தி விழா 65 வது குருபூஜை விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் இன்று துணை ஜனாதிபதி, திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்று மரியாதை செலுத்துகிறார்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளார்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

