கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (02.11.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. முரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

By: Gnanaguru